Thursday 25 August 2022

இன்றைய செய்திகள் – 26.08.2022 (வெள்ளி)

இன்றைய செய்திகள் – 26.08.2022 (வெள்ளி)

சிறு தொழில் தொடங்குவதற்கான எளிய கடன் உதவி பெறும் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

டில்லியில் உள்ள தமிழ் கல்விக்கழக மேல்நிலைப் பள்ளியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திறந்து வைத்தார்.

தமிழகத்துச் சுங்கச் சாவடிகளில் செட்படம்பர் முதல் கட்டண உயர்வு அமலாகிறது.

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்குக் கனமழை தொடர வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

*****

No comments:

Post a Comment