Wednesday 24 August 2022

சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் & ‘யுவ புரஸ்கார் விருதுகள் - 2022

சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் & ‘யுவ புரஸ்கார் விருதுகள் - 2022

இந்த ஆண்டிற்கான சாகித்திய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது ‘மல்லிகாவின் வீடு எனும் சிறுவர் சிறுகதை தொகுப்புக்காக ஜி. மீனாட்சிக்கு வழங்கப்பட இருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு மேல் பத்திரிகை துறையில் பணியாற்றிய இவர் தற்போது ராணி வார இதழின் ஆசிரியராக உள்ளார்.

இந்த ஆண்டிற்கான யுவ புரஸ்கார் விருது ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம் எனும் கவிதை தொகுப்புக்காக ப. காளிமுத்துவிற்கு வழங்கப்பட உள்ளது.

***

No comments:

Post a Comment