Tuesday 2 August 2022

ஆகஸ்ட் – 2022 மாதத்தின் முக்கிய தினங்கள்.

ஆகஸ்ட் – 2022 மாதத்தின் முக்கிய தினங்கள்.

நாள்

நிகழ்வு

06.08.2022

சனி

குறைதீர்க்கும் நாள்

27.08.2022

சனி

குறு வள மையப் பயிற்சி

(CRC Training)

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

03.03.2022

புதன்

ஆடிப் பெருக்கு

ரிக் உபகர்மா

05.08.2022

வெள்ளி

வரலட்சுமி நோன்பு

11.08.2022

வியாழன்

யசூர் உபகர்மா

12.08.2022

வெள்ளி

காயத்ரி செபம்

அரசு விடுமுறை நாட்கள்

09.08.2022

செவ்வாய்

மொகரம் பண்டிகை

15.08.2022

திங்கள்

சுதந்திர தினம்

19.08.2022

வெள்ளி

கிருஷ்ண ஜெயந்தி

31.08.2022

புதன்

விநாயகர் சதுர்த்தி

No comments:

Post a Comment