Monday 2 September 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 03.09.2024 (செவ்வாய்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

English News

1)                  TNPSC Group 1 முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

2)                  தமிழ்நாடு அரசின் மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்தது என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

3)                  மாநில பாடத்திட்டம்தான் சிறந்தது என நிரூபிக்க தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

4)                  இரண்டு நாள் பயணமாக இன்று புரூனே செல்கிறார் பிரதமர்.

5)                  பெண்களின் பணியிடப் பாதுகாப்பிற்காக மத்திய அரசு She-Box என்ற வலைதளத்தைத் தொடங்கியுள்ளது.

6)                  விவசாயிகள் நலனுக்காக 14000 கோடியில் 7 புதிய திட்டங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

7)                  தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழைக்கு 16 பேர் பலியாகியுள்ளனர்.

8)                  கனமழை காரணமாக ஆந்திர மாநிலமும் ஸ்தம்பித்துள்ளது.

9)                  வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.

10)              இந்தியாவில் காதிப் பொருட்களின் வர்த்தகம் 1.5 லட்சம் கோடியை எட்டியது.

11)              துப்பாக்கிச் சுடுதலைத் தொடர்ந்து பேட்மிண்டனில் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. பேட்மிண்டனில் நிதேஷ் குமார் தங்கம் வென்றுள்ளார்.

12)              பாரா ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 12 பதக்கங்கள் வென்றுள்ளது.

1) TNPSC Group 1 Main Exam Results are released.

2) Governor R.N. Ravi said that the state curriculum of the Tamil Nadu government is poor in quality.

3) School Education Minister Anbil Mahesh Poiyamozhi has said that he is ready to prove that the state curriculum is the best.

4) The Prime Minister is going to Brunei today on a two-day visit.

5) The central government has launched a website called She-Box for women's workplace safety.

6) Central government has launched 7 new schemes for the welfare of farmers worth 14000 crores.

7) 16 people have died due to heavy rain in Telangana.

8) Andhra state has also come to a standstill due to heavy rains.

9) The central government has allowed the export of rice to foreign countries.

10) Khadi goods trade in India reached 1.5 lakh crores.

11) India wins Paralympic gold medal in Badminton after shooting. Nitesh Kumar wins gold in Badminton.

12) India has so far won 12 medals in Para Olympics.

No comments:

Post a Comment