Thursday 5 September 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 06.09.2024 (வெள்ளி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)         தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் குறைந்து விட்டதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

2)         தமிழகத்தின் கல்வி முறையைக் குறை சொல்வதை ஏற்க முடியாது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3)         தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் புதிய சுங்கச்சாவடிகளைத் தேசிய நெடுங்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் சுங்கச் சாவடிகள் 70 ஆக உயர்கிறது.

4)         வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5)         அமெரிக்காவின் டிரில்லியண்ட் நிறுவனத்துடன் 2000 கோடிக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

6)         சென்னையில் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை நிறுவ அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

7)         சர்வதேக அளவில் சிங்கப்பூரில் முதல் முறையாகத் திருவள்ளுவர் கலாச்சார மையத்தை அமைப்பதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

8)         காற்றாலை மின் உற்பத்தியை 25 சதவீதம் உயர்த்தும் வகையில் மின் திட்டக் கொள்கையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

9)         ரிசர்வ் வங்கியின் 90வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படும் வினாடி வினா போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 24 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

10)       பிரான்ஸ் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

11)       பிரான்சின் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

12)       பாரா ஒலிம்பிக்கில் மேலும் இரு தங்கப் பதக்கங்கள் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

English News

1) Governor R.N. Ravi has said that the quality of government schools in Tamil Nadu has decreased.

2) Minister of Youth Welfare and Sports Udayanidhi Stalin has said that criticizing the education system of Tamil Nadu is not acceptable.

3) National Highways Authority has announced new toll plazas at Villupuram, Tiruvannamalai and Krishnagiri in Tamil Nadu. With this, the number of toll gates in Tamil Nadu increases to 70.

4) The Meteorological Department has informed that a low pressure area has formed over the coastal areas of North Andhra Pradesh and South Odisha.

5) Government of Tamil Nadu has entered into an agreement with Trilliant of America for 2000 crores.

6) Government of Tamil Nadu has entered into an agreement with Assurant to set up India's first Global Competence Center in Chennai.

7) The Prime Minister has said that the Thiruvalluvar Cultural Center will be set up for the first time in Singapore on a global scale.

8) Government of Tamil Nadu has released a power plan policy to increase wind power generation by 25 percent.

9) A prize of 24 lakhs has been announced for the winners of national level quiz competition held on the occasion of RBI's 90th anniversary.

10) Students are banned from using cell phones in French schools.

11) Michel Barnier has been appointed as the new Prime Minister of France.

12) India got two more gold medals in Para Olympics. India's total medal tally has increased to 24.

No comments:

Post a Comment