Thursday 12 September 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 13.09.2024 (வெள்ளி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  ஆதார் அட்டையைக் கட்டணமின்றிப் புதுப்பிப்பதற்கான அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

2)                  மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார். அவருக்கு வயது 72. நிம்மோனியா பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

3)                  நாளை குரூப் 2 மற்றும் 2ஏ முதல் நிலைத் தேர்வுகள் நடக்க உள்ளன. இதன் காரணமாகப் பள்ளிகளுக்கு நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டிப்பது விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

4)                  பொங்கல் முன்பதிவுக்கான தொடர்வண்டி பயணச்சீட்டுகள் 5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தன.

5)                  தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6)                  தமிழக அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

7)                  திருவள்ளூர், கிருஷ்ணகிரியில் கேட்டர்பில்லர் நிறுவனம் 500 கோடி முதலீடு செய்ய உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

8)                  வியாட்நாம் யாகி புயலுக்குப் பலியானோர் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது.

9)                  தமிழகத்தில் 5 மாதங்களில் வணிக வரி 6091 கோடி கூடுதலாக வசூலாகி உள்ளது. ஜி.எஸ்.டி. வரவு 17 சதவீதம் உயர்ந்துள்ளது.

10)  ஜி.எஸ்.டி. தொடர்பான பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.

English News

1) The deadline for free renewal of Aadhaar card has been extended for another three months.

2) General Secretary of Marxist Party Sitaram Yechury passed away. He was 72. He was being treated at AIIMS Delhi due to pneumonia.

3) Group 2 and 2A Main exams are going to be held tomorrow. Due to this, it is reported that tomorrow will be declared as a holiday for schools.

4) Pongal reservation train tickets sold out in 5 minutes.

5) The Meteorological Department has said that the temperature is likely to rise in Tamil Nadu for three days.

6) The Government of Tamil Nadu has announced that the gratuity of the Tamil Nadu government employees will be increased to 25 lakh rupees.

7) Tamil Nadu government has informed that Caterpillar company is going to invest 500 crores in Tiruvallur, Krishnagiri.

8) Vietnam Cyclone Yagi death toll rises to 200.

9) 6091 crores extra business tax has been collected in Tamil Nadu in 5 months. GST Revenue rose 17 percent.

10) Finance Minister Nirmala Sitharaman has assured that the GST related problems will be resolved soon.

No comments:

Post a Comment