பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத்
தாண்டியது. அடுத்து வரும் நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கும்
என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2) மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கான பூர்வாங்கப் பணிகளை மத்திய
அரசு தொடங்க உள்ளது.
3) யுபிஐ பண பரிவர்த்தனை வரம்பு ஒரு லட்சத்திலிருந்து ஐந்து லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது.
4) டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லேனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
5) ராணிப்பேட்டையில் அமைய உள்ளே டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட்
ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் செப்டம்பர் 28 இல் அடிக்கல் நாட்டுகிறார்.
6) ஒடிசாவில் 3800 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் துவங்கி
வைத்தார்.
7) சூரிய மின் சக்தியில் இந்தியாவின் புரட்சி வரலாற்றில் பொன்னெழுத்துகளால்
பொறிக்கப்படும் எனப் பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
8) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி மூன்று ஆண்டுகளுக்குப்
பிறகு 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
9) லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தகவல் தொடர்பு
சாதனமான பேஜர்கள் வெடித்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
10) கேரளாவில் நிபா வைரஸ் ஊடுருவலைத் தொடர்ந்து தமிழக எல்லைகளில்
கண்காணிப்பு வலுபடுத்தப்பட்டுள்ளது.
11) ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கிப் போட்டியில் ஐந்தாவது முறையாக இந்தியா
கோப்பையை வென்றது.
English News
1) 12 places in Tamil Nadu
temperatures exceed 100 degrees Fahrenheit. Temperatures will rise by 2 to 4
degrees Fahrenheit over the next few days.
2) The central government
is about to start the preliminary work for the census.
3) UPI cash transaction
limit has been increased from one lakh to five lakh.
4) Adishi Marlena has been
selected as the new Chief Minister of Delhi.
5) The Chief Minister will
lay the foundation stone for Tata's Jaguar Land Rover car manufacturing plant
in Ranipet on September 28.
6) Prime Minister launched
projects worth 3800 crores in Odisha.
7) Prime Minister proudly
said that India's revolution in solar power will be written in golden letters
in history.
8) Interest on Employees'
Provident Fund has been increased to 8.25 percent after three years.
9) Eight people were killed
when thousands of pagers, a communication device, exploded simultaneously in
Lebanon.
10) Following the Nipah
virus infiltration in Kerala, surveillance has been strengthened along Tamil
Nadu borders.
11) India won the Asian
Champions Hockey Trophy for the fifth time.
தமிழ் செய்திகள் |
English News |
1)
தமிழகத்தில் 12 இடங்களில்
வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது. அடுத்து வரும் நாட்களுக்கு வெப்பநிலை
2 முதல் 4 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2)
மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கான
பூர்வாங்கப் பணிகளை மத்திய அரசு தொடங்க உள்ளது. 3)
யுபிஐ பண பரிவர்த்தனை
வரம்பு ஒரு லட்சத்திலிருந்து ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 4)
டெல்லியின் புதிய முதலமைச்சராக
அதிஷி மர்லேனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 5)
ராணிப்பேட்டையில் அமைய
உள்ளே டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் செப்டம்பர்
28 இல் அடிக்கல் நாட்டுகிறார். 6)
ஒடிசாவில் 3800 கோடி
மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் துவங்கி வைத்தார். 7)
சூரிய மின் சக்தியில்
இந்தியாவின் புரட்சி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் எனப் பிரதமர் பெருமிதம்
தெரிவித்துள்ளார். 8)
தொழிலாளர் வருங்கால
வைப்பு நிதிக்கான வட்டி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 9)
லெபனான் நாட்டில் ஒரே
நேரத்தில் ஆயிரக்கணக்கான தகவல் தொடர்பு சாதனமான பேஜர்கள் வெடித்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர். 10) கேரளாவில் நிபா வைரஸ் ஊடுருவலைத் தொடர்ந்து தமிழக
எல்லைகளில் கண்காணிப்பு வலுபடுத்தப்பட்டுள்ளது. 11) ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கிப் போட்டியில் ஐந்தாவது
முறையாக இந்தியா கோப்பையை வென்றது. |
1)
12 places in Tamil Nadu temperatures exceed 100 degrees Fahrenheit.
Temperatures will rise by 2 to 4 degrees Fahrenheit over the next few days. 2)
The central government is about to start the preliminary work for the census. 3)
UPI cash transaction limit has been increased from one lakh to five lakh. 4)
Adishi Marlena has been selected as the new Chief Minister of Delhi. 5)
The Chief Minister will lay the foundation stone for Tata's Jaguar Land Rover
car manufacturing plant in Ranipet on September 28. 6)
Prime Minister launched projects worth 3800 crores in Odisha. 7)
Prime Minister proudly said that India's revolution in solar power will be
written in golden letters in history. 8)
Interest on Employees' Provident Fund has been increased to 8.25 percent
after three years. 9)
Eight people were killed when thousands of pagers, a communication device,
exploded simultaneously in Lebanon. 10)
Following the Nipah virus infiltration in Kerala, surveillance has been
strengthened along Tamil Nadu borders. 11) India won the Asian
Champions Hockey Trophy for the fifth time. |
No comments:
Post a Comment