Sunday, 8 September 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 09.09.2024 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  பள்ளிகள் பிரச்சனையின்றி செயல்படுவதற்கான 19 நெறிமுறைகளைப் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டள்ளது. (19 வழிகாட்டும் நெறிமுறைகளை அறிய இங்கே சொடுக்கவும்.)

2)                  சென்னை, நாகை துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

3)                  வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் 15 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது.

4)                  முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழ்நாடு திகழ்வதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

5)                  இந்தியாவிற்கு வந்துள்ள அபுதாபி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

6)                  இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

7)                  செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் திட்டம் இருப்பதாக எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.

8)                  வியட்நாமைப் புரட்டிப் போட்ட யாகி புயலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

9)                  5ஜி அலைபேசிப் பயன்பாட்டில் இந்தியா இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. சீனா முதலிடத்திலும் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

10)              பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 29 பதக்கங்களுடன் 18வது இடத்தைப் பிடித்தது. இவற்றுள் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

English News

1) Department of School Education has issued 19 Codes for smooth functioning of schools. (To Know about the 19 Codes, Please Click Here.)

2) Storm warning cage No. 1 has been installed at Chennai and Nagai ports.

3) 15 districts are likely to receive rain due to depression over Bay of Bengal.

4) The Chief Minister proudly expressed that Tamil Nadu is the first destination for investors.

5) The Prince of Abu Dhabi who arrived in India was given a warm welcome.

6) First case of monkey measles detected in India.

7) Elon Musk says he has a plan to send humans to Mars.

8) 21 people died in Typhoon Yagi that swept Vietnam.

9) India ranks second in 5G mobile usage. China ranks first and the US ranks third.

10) India finished 18th in the Paralympic Games with 29 medals. These include 7 gold, 9 silver and 13 bronze medals.

தமிழ் செய்திகள்

English News

11)              பள்ளிகள் பிரச்சனையின்றி செயல்படுவதற்கான 19 நெறிமுறைகளைப் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டள்ளது. (19 வழிகாட்டும் நெறிமுறைகளை அறிய இங்கே சொடுக்கவும்.)

12)              சென்னை, நாகை துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

13)              வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் 15 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது.

14)              முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழ்நாடு திகழ்வதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

15)              இந்தியாவிற்கு வந்துள்ள அபுதாபி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

16)              இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

17)              செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் திட்டம் இருப்பதாக எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.

18)              வியட்நாமைப் புரட்டிப் போட்ட யாகி புயலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

19)              5ஜி அலைபேசிப் பயன்பாட்டில் இந்தியா இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. சீனா முதலிடத்திலும் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

20)              பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 29 பதக்கங்களுடன் 18வது இடத்தைப் பிடித்தது. இவற்றுள் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

1) Department of School Education has issued 19 Codes for smooth functioning of schools. (To Know about the 19 Codes, Click Here.)

2) Storm warning cage No. 1 has been installed at Chennai and Nagai ports.

3) 15 districts are likely to receive rain due to depression over Bay of Bengal.

4) The Chief Minister proudly expressed that Tamil Nadu is the first destination for investors.

5) The Prince of Abu Dhabi who arrived in India was given a warm welcome.

6) First case of monkey measles detected in India.

7) Elon Musk says he has a plan to send humans to Mars.

8) 21 people died in Typhoon Yagi that swept Vietnam.

9) India ranks second in 5G mobile usage. China ranks first and the US ranks third.

10) India finished 18th in the Paralympic Games with 29 medals. These include 7 gold, 9 silver and 13 bronze medals.

No comments:

Post a Comment