Sunday, 22 September 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 23.09.2024 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)      பள்ளிகளில் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய 30 கண்காணிப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

2)      தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை செப்டம்பர் 28 லிருந்து அக்டோபர் 2 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 இல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

3)      வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து முடிக்குமாறு தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

4)      அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமருக்கு அங்கு உற்சாக வரவேற்று அளிக்கப்பட்டது.

5)      இந்தியாவிலிருந்து திருடப்பட்டு அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்ட 300 பழங்காலச் சிலைகளை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா ஒப்பு கொண்டுள்ளது.

6)      திருச்சியிலிருந்து பாங்காங் செல்வதற்கான நேரடி விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.

7)      சென்னையில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயிலின் தயாரிப்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

8)      33500 கோடியில் அதி நவீன டிரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் மெற்கொண்டுள்ளது.

9)      இலங்கையின் அதிபர் தேர்தல் போட்டியில் அனுர குமார திசநாயக்க மற்றும் சஜித் பிரேமதேசா இடையே கடும் இழுபறி நிலவுகிறது.

10)  வங்க தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா வங்கதேசத்தை வீழ்த்தியது.

11)  ஹங்கேரியில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது.

English News

1) The school education department has appointed 30 monitoring officers to examine whether the welfare programs for students are being properly implemented in the schools.

2) Quarterly vacation for schools in Tamil Nadu has been announced from September 28 to October 2. Schools will reopen on October 3 after the term break.

3) Chief Secretary Muruganantham has instructed the District Collectors to speedily complete the precautionary measures for the Northeast Monsoon.

4) The Indian Prime Minister who visited America was given a warm welcome there.

5) The US has agreed to hand over 300 ancient statues to India that were stolen from India and smuggled to the US.

6) Direct flight service from Trichy to Bangong has been started.

7) Preparatory works of driverless metro train in Chennai have been completed.

8) India has signed a deal to buy advanced drones from the US for 33500 crores.

9) Anura Kumara Dissanayake and Sajith Premadesa are tussling in Sri Lanka's presidential race.

10) India won the first Test match against Bangladesh. India beat Bangladesh by 280 runs.

11) Indian men's and women's team have won gold in the ongoing Chess Olympiad in Hungary.

No comments:

Post a Comment