Thursday, 19 September 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 20.09.2024 (வெள்ளி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)      IAS, IPS தேர்வுகளுக்கான முக்கியத் தேர்வு (Main Exam) இன்று நடைபெறுகிறது.

2)      தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் இணையதளம் இன்று முதல் மூன்று நாட்களுக்குச் செயல்படாது.

3)      பிரதமரை டெல்லியில் தமிழக முதல்வர் செப்டம்பர் 25 இல் சந்திக்கிறார்.

4)      குரூப் 4க்கான காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

5)      டெல்லி முதல்வராக அதிஷி மர்லேனா நாளை பதவியேற்க உள்ளார்.

6)      குழந்தைகளுக்கான ஓய்வூதியத் திட்டம் வாத்சல்யா என்ற பெயரில் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

7)      27 நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

8)      இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

9)      ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.

10)  வங்கதேசத்துடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அஸ்வின் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

English News

1) Main Exam for IAS, IPS exams is held today.

2) Passport website will not be workde for three days from today due to technical maintenance work.

3) The Chief Minister of Tamil Nadu will meet the Prime Minister in Delhi on September 25.

4) Information has been released that the vacancies for Group 4 will be increased.

5) Adishi Marlena will be sworn in as the Chief Minister of Delhi tomorrow.

6) Children's pension scheme named Vatsalya has been introduced by the central government.

7) Scientists have warned of the spread of a new type of coronavirus in 27 countries.

8) India's trade deficit has widened to a ten-month high.

9) India boycotted the resolution against Israel in the United Nations.

10) Ashwin scored a century in the Test cricket series against Bangladesh.

No comments:

Post a Comment