Wednesday 18 September 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 19.09.2024 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)      ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

2)      10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு நேற்று முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

3)      கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் செப்டம்பர் மாதம் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

4)      தபால் துறையைச் சரக்குப் போக்குவரத்துத் துறையாக மாற்ற திட்டமிட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

5)      சந்திராயன் 4, வெள்ளி கிரக ஆய்வு, விண்வெளி ஆய்வு மையம் ஆகிய இஸ்ரோவின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

6)      குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விரைவில் Teen Account என்ற அம்சத்தை இன்ஸ்டாகிராம் அமல்படுத்த உள்ளது.

7)      2024 ஆம் ஆண்டு சிறந்த பறவைக்கான விருதுக்கு நியூசிலாந்தின் மஞ்சள் கண் பென்குயின் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

8)      பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்.

9)      வாக்கிடாக்கி, பேஜர் போன்ற தொழில்நுட்ப கருவிகள் வெடித்துச் சிதறுவது சிரியா மற்றும் லெபனானில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

10)  மியன்மாரின் உள்நாட்டுப் போர் காரணமாக 3 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

English News

1) The Union Cabinet has approved the One Country One Election System.

2) After 10 years, the first phase of assembly elections was held in the state of Jammu and Kashmir yesterday.

3) The September month temperature in Tamil Nadu has increased to the highest level in the last fifty years.

4) The central government has said that it is planning to convert the postal department into a freight department.

5) The central government has given approval to ISRO's projects Chandrayaan 4, Venus probe, Space Research Centre.

6) Considering the safety of children, Instagram is going to implement Teen Account feature soon.

7) New Zealand's yellow-eyed penguin has been shortlisted for the 2024 Bird of the Year award.

8) Legendary Tamil Actress CID Shakuntala passed away.

9) Explosive technology devices like walkie-talkies and pagers have created tension in Syria and Lebanon.

10) The UN Counsil says 3 crore people have been displaced due to Myanmar's civil war.

No comments:

Post a Comment