பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) அந்தமான் நிகோபர் தீவுகளின் தலைநகரமான போர்ட்பிளேயரின் பெயர்
ஸ்ரீவிஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
2) தேசிய திறந்தவெளி கல்வி மூலமாகப் பெறப்படும் பத்தாம் வகுப்பு
மற்றும் பனிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ்கள் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்
சான்றிதழ்களுக்கு நிகரானது என பள்ளிக் கல்வித் துறை செயலர் அறிவித்துள்ளார்.
3) தமிழகத்தில் வெப்பம் 5 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கும் என
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4) விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க வெங்காயம் மற்றும் பாசுமதி
ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
5) உத்ரகாண்ட் மாநிலத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை
ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
6) தெற்காசிய இளையோர் 400 மீட்டர் தடகளப் போட்டியில் தமிழகத்தின்
கனிஷா டீனா தங்கம் வென்றுள்ளார்.
7) ஹங்கேரியில் நடைபெற்று வரும் 45வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய
ஆடவர் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.
8) பூமியிலிருந்து விண்வெளிக்குச் சுற்றுலா சென்ற முதல் குழு வெற்றிகரமாகப்
பூமிக்குத் திரும்பியது.
English News
1) Port Blair, the capital
of Andaman and Nicobar Islands, is renamed Srivijayapuram.
2) The School Education
Department Secretary has announced that the Class 10th and Class 12th
certificates obtained through National Open Education are equivalent to the
certificates issued under the Tamil Nadu curriculum.
3) Temperature will
increase up to 5 degrees Fahrenheit in Tamil Nadu, Meteorological Department
said.
4) The central government
has decided to increase the export of onion and basmati to increase the income
of farmers.
5) The Meteorological
Department has warned that heavy rains are likely to occur in Uttarakhand.
6) Tamil Nadu's Kanisha
Deena wins gold in South Asian Youth 400m.
7) Indian men's team has
won a hat-trick in the ongoing 45th Chess Olympiad in Hungary.
8) The first crew to travel
from Earth to space successfully returned to Earth.
தமிழ் செய்திகள் |
English News |
1)
அந்தமான் நிகோபர் தீவுகளின்
தலைநகரமான போர்ட்பிளேயரின் பெயர் ஸ்ரீவிஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. 2)
தேசிய திறந்தவெளி கல்வி
மூலமாகப் பெறப்படும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ்கள்
தமிழக பாடத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு நிகரானது என பள்ளிக்
கல்வித் துறை செயலர் அறிவித்துள்ளார். 3)
தமிழகத்தில் வெப்பம்
5 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 4)
விவசாயிகளின் வருவாயை
அதிகரிக்க வெங்காயம் மற்றும் பாசுமதி ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 5)
உத்ரகாண்ட் மாநிலத்தில்
அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 6)
தெற்காசிய இளையோர்
400 மீட்டர் தடகளப் போட்டியில் தமிழகத்தின் கனிஷா டீனா தங்கம் வென்றுள்ளார். 7)
ஹங்கேரியில் நடைபெற்று
வரும் 45வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய ஆடவர் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. 8)
பூமியிலிருந்து விண்வெளிக்குச்
சுற்றுலா சென்ற முதல் குழு வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியது. |
1)
Port Blair, the capital of Andaman and Nicobar Islands, is renamed
Srivijayapuram. 2)
The School Education Department Secretary has announced that the Class 10th
and Class 12th certificates obtained through National Open Education are
equivalent to the certificates issued under the Tamil Nadu curriculum. 3)
Temperature will increase up to 5 degrees Fahrenheit in Tamil Nadu,
Meteorological Department said. 4)
The central government has decided to increase the export of onion and
basmati to increase the income of farmers. 5)
The Meteorological Department has warned that heavy rains are likely to occur
in Uttarakhand. 6)
Tamil Nadu's Kanisha Deena wins gold in South Asian Youth 400m. 7)
Indian men's team has won a hat-trick in the ongoing 45th Chess Olympiad in
Hungary. 8) The first crew to
travel from Earth to space successfully returned to Earth. |
No comments:
Post a Comment