பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
மத்திய அரசின் கல்வி நிதிக்காகக்
கொள்கையை விட்டுத் தர முடியாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தெரிவித்துள்ளார்.
2)
ஊரகப் பகுதிகளில்
5000 நீர் நிலைகளைப் புதுப்பிக்க 500 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
3)
பொங்கல் பண்டிகைக்கான
தொடர்வண்டி முன்பதிவு நாளை தொடங்குகிறது.
4)
தமிழகத்தில் செப்டம்பர்
16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5)
ஆராய்ச்சித் துறையில்
தடைகள் அகற்றப்பட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
6)
தமிழ்நாடு வணிகர் சங்க
பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்.
7)
உலகின் சிறந்த நாடுகளின்
பட்டியலில் இந்தியா 33வது இடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்து முதலிடத்திலும் ஜப்பான்
இரண்டாமிடத்திலும் அமெரிக்கா மூன்றாமிடத்திலும் உள்ளன.
8)
திருச்சியில் 2000 கோடியில்
JABIL நிறுவன தொழிற்சாலை அமைய உள்ளது. இத்தொழிற்சாலை மூலம் 5000 பேருக்கு வேலை கிடைக்கும்.
9)
தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கான
குறை தீர்ப்பு முகாம் செப்டம்பர் 14 இல் நடைபெறுகிறது.
10)
செயற்கைக் கோள் வழியாகச்
சுங்க கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
11)
பாரா ஒலிம்பிக்கில் தங்கம்
வென்றவர்களுக்கு 75 லட்சமும், வெள்ளி வென்றவர்களுக்கு 50 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு
30 லட்சமும் பரிசுத்தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
12) இன்று 45வது செஸ் ஒலிம்பியாட் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில்
துவங்குகிறது.
English News
1) School Education
Minister Anbil Mahesh Poiyamozhi has said that the policy cannot be abandoned
for the central government's education fund.
2) Chief Minister has
ordered allocation of 500 crores for renovation of 5000 water bodies in rural
areas.
3) Train booking for Pongal
starts tomorrow.
4) Tamil Nadu is likely to
receive moderate rains till September 16, according to the Meteorological Department.
5) The Prime Minister said
that barriers should be removed in the field of research.
6) President of Tamil Nadu
Merchants Association Council, Vellaiyan passed away.
7) India is ranked 33rd in
the list of best countries in the world. Switzerland is at number one, followed
by Japan at number two and the United States at number three.
8) 2000 crore JABIL company
factory to be set up in Trichy. This factory will provide employment to 5000
people.
9) Grievance adjudication
camp for ration cards in Tamil Nadu will be held on September 14.
10) Central government has
announced a new system of toll collection via satellite.
11) The central government
has announced a prize money of 75 lakhs for gold winners, 50 lakhs for silver
winners and 30 lakhs for bronze winners in Para Olympics.
12) Today the 45th Chess
Olympiad begins in Budapest, the capital of Hungary.
தமிழ் செய்திகள் |
English News |
13)
மத்திய அரசின் கல்வி
நிதிக்காகக் கொள்கையை விட்டுத் தர முடியாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்
மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 14)
ஊரகப் பகுதிகளில்
5000 நீர் நிலைகளைப் புதுப்பிக்க 500 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 15)
பொங்கல் பண்டிகைக்கான
தொடர்வண்டி முன்பதிவு நாளை தொடங்குகிறது. 16)
தமிழகத்தில் செப்டம்பர்
16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 17)
ஆராய்ச்சித் துறையில்
தடைகள் அகற்றப்பட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். 18)
தமிழ்நாடு வணிகர் சங்க
பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார். 19)
உலகின் சிறந்த நாடுகளின்
பட்டியலில் இந்தியா 33வது இடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்து முதலிடத்திலும் ஜப்பான்
இரண்டாமிடத்திலும் அமெரிக்கா மூன்றாமிடத்திலும் உள்ளன. 20)
திருச்சியில் 2000 கோடியில்
JABIL நிறுவன தொழிற்சாலை அமைய உள்ளது. இத்தொழிற்சாலை மூலம் 5000 பேருக்கு வேலை கிடைக்கும். 21)
தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கான
குறை தீர்ப்பு முகாம் செப்டம்பர் 14 இல் நடைபெறுகிறது. 22)
செயற்கைக் கோள் வழியாகச்
சுங்க கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. 23)
பாரா ஒலிம்பிக்கில்
தங்கம் வென்றவர்களுக்கு 75 லட்சமும், வெள்ளி வென்றவர்களுக்கு 50 லட்சமும், வெண்கலம்
வென்றவர்களுக்கு 30 லட்சமும் பரிசுத்தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. 24)
இன்று 45வது செஸ் ஒலிம்பியாட்
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் துவங்குகிறது. |
1)
School Education Minister Anbil Mahesh Poiyamozhi has said that the policy
cannot be abandoned for the central government's education fund. 2)
Chief Minister has ordered allocation of 500 crores for renovation of 5000
water bodies in rural areas. 3)
Train booking for Pongal starts tomorrow. 4)
Tamil Nadu is likely to receive moderate rains till September 16, according
to the Meteorological Department. 5)
The Prime Minister said that barriers should be removed in the field of
research. 6)
President of Tamil Nadu Merchants Association Council, Vellaiyan passed away. 7)
India is ranked 33rd in the list of best countries in the world. Switzerland
is at number one, followed by Japan at number two and the United States at
number three. 8)
2000 crore JABIL company factory to be set up in Trichy. This factory will
provide employment to 5000 people. 9)
Grievance adjudication camp for ration cards in Tamil Nadu will be held on
September 14. 10)
Central government has announced a new system of toll collection via
satellite. 11)
The central government has announced a prize money of 75 lakhs for gold
winners, 50 lakhs for silver winners and 30 lakhs for bronze winners in Para
Olympics. 12)
Today the 45th Chess Olympiad begins in Budapest, the capital of Hungary. |
No comments:
Post a Comment