Sunday 1 September 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 02.09.2024 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

English News

1)                  தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உயர்த்துவோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

2)                  செங்கல்பட்டில் 400 கோடியில் எலெக்ட்ரோலைசர், பசுமை ஹைட்ரஜன் ஆலை அமைக்க ஓமியம் நிறுவனம் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

3)                  தமிழகத்தில் செப்டம்பர் 7 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4)                  ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் 1.75 கோடியாக உள்ளது.

5)                  160 கி.மீ. வேகத்தில் செல்லும் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை 3 மாதங்களில் அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

6)                  சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

7)                  உலக சராசரியை விட இந்திய பொருளாதாரம் 2 மடங்கு அதிகம் வளர்ந்து வருவதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

8)                  இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 681 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

9)                  உலக அளவில் பண பரிவர்த்தனை செய்வதில் யுபிஐ முன்னிலை வகிக்கிறது.

10)              பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை 6 பதக்கங்கள் வென்றுள்ளது.

1) The Chief Minister has said that we will raise Tamil Nadu as the sports capital of India.

2) Omiyam Company signed in the presence of the Chief Minister to set up an electrolyser and green hydrogen plant at Chengalpattu at a cost of 400 crores.

3) Tamil Nadu is likely to receive moderate rain till September 7, according to the Meteorological Department.

4) The August GST collection is 1.75 crores.

5) Railways is planning to introduce 160 km Speed fast sleeper Vande Bharat trains in 3 months.

6) Formula 4 car race was successfully completed in Chennai.

7) The Prime Minister said that the Indian economy is growing twice as fast as the world average.

8) India's foreign exchange reserves rose to $681 billion.

9) UPI is the leading financial transaction mode in global money transactions.

10) India has so far won 6 medals in Para Olympic Games.

No comments:

Post a Comment