பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை இரு மடங்காக
உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
2) பள்ளி நிகழ்ச்சிகளுக்குச் சர்ச்சைக்கு உரியவர்களை அழைக்கக்
கூடாது எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.
3) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூல்களை ஐம்பது சதவீத தள்ளுபடி
விலையில் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள விற்பனையகத்தில் பெறலாம். இத்தள்ளுபடி விற்பனை
அக்டோபர் 17 வரை நடைபெறும்.
4) இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை மாற்றி எழுதிய சிந்து சமவெளி
ஆய்வாளர் சர் ஜான் மார்ஷலுக்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
5) குவாட் உச்சி மாநாடு மற்றும் ஐ.நா. சபை மாநாட்டில் பங்கேற்க
மூன்று நாள் அரசு முறைப் பயணமாகப் பிரதமர் இன்று அமெரிக்கா செல்கிறார்.
6) தமிழகத்தில் அடுத்து ஆறு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7) குரூப் 4 பணியிடங்கள் தேவைக்கேற்க அதிகரிக்கப்படும் என தமிழக
அரசு தெரிவித்துள்ளது.
8) சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர
நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டள்ளனர்.
9) இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
10) இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில்
20க்கும் அதிகமான அரை சதம் மற்றும் 30க்கும் அதிகமான 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்
என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
English News
1) The Chief Minister has
ordered to double the amount of educational assistance for differently-abled
students.
2) School Education
Minister Anbil Mahesh Poiyamozhi has advised not to invite controversial people
to school events.
3) Tanjore Tamil University
books can be obtained at a fifty percent discount from the outlet in the
Tanjore Palace campus. The sale will be held till October 17.
4) The Chief Minister has
announced that a statue will be erected to Sir John Marshall, the Indus Valley
explorer who rewrote the history of the Indian subcontinent.
5) The Prime Minister is
leaving for the US today on a three-day official visit to participate in the Quad
Summit and UN Council Conference.
6) Tamil Nadu is likely to
receive rain for the next six days, according to the Meteorological Department.
7) Government of Tamil Nadu
has informed that Group 4 posts will be increased as per requirement.
8) 5 Additional Judges have
been appointed as Permanent Judges in Madras High Court.
9) Presidential election is
going to be held in Sri Lanka today.
10) Indian cricketer
Ravichandran Ashwin holds the record of being the player with more than 20
half-centuries and more than 30 5-wicket hauls in Test cricket.
தமிழ் செய்திகள் |
English News |
1)
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான
கல்வி உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 2)
பள்ளி நிகழ்ச்சிகளுக்குச்
சர்ச்சைக்கு உரியவர்களை அழைக்கக் கூடாது எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்
மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார். 3)
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக
நூல்களை ஐம்பது சதவீத தள்ளுபடி விலையில் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள விற்பனையகத்தில்
பெறலாம். இத்தள்ளுபடி விற்பனை அக்டோபர் 17 வரை நடைபெறும். 4)
இந்திய துணைக்கண்டத்தின்
வரலாற்றை மாற்றி எழுதிய சிந்து சமவெளி ஆய்வாளர் சர் ஜான் மார்ஷலுக்கு சிலை அமைக்கப்படும்
என முதல்வர் அறிவித்துள்ளார். 5)
குவாட் உச்சி மாநாடு
மற்றும் ஐ.நா. சபை மாநாட்டில் பங்கேற்க மூன்று நாள் அரசு முறைப் பயணமாகப் பிரதமர்
இன்று அமெரிக்கா செல்கிறார். 6)
தமிழகத்தில் அடுத்து
ஆறு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7)
குரூப் 4 பணியிடங்கள்
தேவைக்கேற்க அதிகரிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 8)
சென்னை உயர் நீதிமன்றத்தில்
கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டள்ளனர். 9)
இலங்கையில் இன்று அதிபர்
தேர்தல் நடைபெற உள்ளது. 10) இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 20க்கும் அதிகமான அரை சதம் மற்றும் 30க்கும் அதிகமான 5 விக்கெட்டுகளை
வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். |
1)
The Chief Minister has ordered to double the amount of educational assistance
for differently-abled students. 2)
School Education Minister Anbil Mahesh Poiyamozhi has advised not to invite
controversial people to school events. 3)
Tanjore Tamil University books can be obtained at a fifty percent discount
from the outlet in the Tanjore Palace campus. The sale will be held till
October 17. 4)
The Chief Minister has announced that a statue will be erected to Sir John
Marshall, the Indus Valley explorer who rewrote the history of the Indian
subcontinent. 5)
The Prime Minister is leaving for the US today on a three-day official visit
to participate in the Quad Summit and UN Council Conference. 6)
Tamil Nadu is likely to receive rain for the next six days, according to the
Meteorological Department. 7)
Government of Tamil Nadu has informed that Group 4 posts will be increased as
per requirement. 8)
5 Additional Judges have been appointed as Permanent Judges in Madras High
Court. 9)
Presidential election is going to be held in Sri Lanka today. 10) Indian cricketer
Ravichandran Ashwin holds the record of being the player with more than 20
half-centuries and more than 30 5-wicket hauls in Test cricket. |
No comments:
Post a Comment