Wednesday 11 September 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 12.09.2024 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  அரசுப் பள்ளிகளில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக மூன்றாவது கட்டமாக 127 புத்தகங்களை வடிவமைத்து வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

2)                  தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள போர்டு மற்றும் ஐடிசர்வ் நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

3)                  உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் 7016 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

4)                  குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக அதிகரித்துள்ளது.

5)                  70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஐந்து லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

6)                  சிறந்த சேவைக்காக 15 செவிலியர்களுக்கு தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்.

7)                  வியட்நாம் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 179 ஆக அதிகரித்துள்ளது.

8)                  நியாயம் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதாக வங்கதேச இடைக்கால பிரதமர் முகமது யூனூஸ் தெரிவித்துள்ளார்.

9)                  புதுப்பிக்கதக்க மின் உற்பத்தியில் தமிழகம் தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளது.

10)              ஜி.பி.எஸ். முறையிலான சுங்கச் சாவடி கட்டண முறையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

English News

1) The Department of School Education has decided to design and distribute 127 books in the third phase to encourage reading habits in government schools.

2) The Chief Minister has invited FORD and ITSERV companies to make new investments in Tamil Nadu.

3) Government of Tamil Nadu informed that 7016 crore investment agreements have been made with 16 leading companies of the world.

4) Additional 480 vacancies have been added in Group 4 examination. This has increased the total number of vacancies to 6724.

5) The central government has given approval to provide medical insurance up to five lakhs to people above 70 years of age.

6) The President presented the National Florence Nightingale Award to 15 nurses for their outstanding service.

7) Death toll from Vietnam storm rises to 179.

8) Interim Prime Minister of Bangladesh Mohammad Yunus has said that he wants good relations with India on the basis of justice and equality.

9) Tamil Nadu ranks second nationally in renewable power generation.

10) The central government has implemented GPS system of toll booth fees.

No comments:

Post a Comment