Monday 9 September 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 10.09.2024 (செவ்வாய்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)         செப்டம்பர் 17 ஆம் தேதி மிலாடி நபி விடுமுறையாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

2)         சென்னை – மன்னார்குடி இடையிலான வந்தே பாரத் தொடர்வண்டி இயக்குவதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன.

3)         அமெரிக்காவில் 4000 கோடி முதலீடுகளை முதல்வர் ஈர்த்துள்ளார்.

4)         இணைய ஊடகங்களை முறைப்படுத்த விரைவில் புதிய மசோதா கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

5)         அபுதாபி இளவரசரும் பிரதமரும் இரு தரப்பு உறவுகளை வலுபடுத்துவது குறித்து பேச்சு நடத்தினர்.

6)         குரங்கு அம்மை நோய்த் தடுப்பு குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

7)         ஒடிசா புரி அருகே கரையைக் கடந்தது ஃபோனி புயல்.

8)         நிலவில் அதிர்வுகள் ஏற்படுவது சந்திராயன் – 3 அனுப்பியுள்ள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

9)         நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தில் ரஷ்யாவுடன் இந்தியாவும் சீனாவும் இணைய உள்ளன.

10)       அல்ஜீரிய அதிபராக அப்துல் மஜீத் டெபோன் மீண்டும்தேர்வு செய்யப்பட்டள்ளார்.

11)       வியட்நாம் புயல் மழைக்கு 59 பேர் பலியாகியுள்ளனர்.

12)       2030 யூத் ஒலிம்பிக்கை நடத்த இந்தியா ஆர்வம் தெரிவித்துள்ளது.

English News

1) Government of Tamil Nadu has declared 17th September as Milady Nabi holiday.

2) Preliminary work for running Vande Bharat train between Chennai – Mannargudi has started.

3) CM has attracted 4000 crore investments in USA.

4) The central government has announced that a new bill will soon be brought to regulate internet media.

5) Abu Dhabi Prince and Prime Minister held talks on strengthening bilateral relations.

6) The central government has sent a letter to the state governments regarding monkey measles prevention.

7) Cyclone Foni made landfall near Odisha Puri.

8) The occurrence of vibrations in the moon has come to light through the information sent by Chandrayaan-3.

9) India and China are joining forces with Russia to build a nuclear power plant on the Moon.

10) Abdel Majeed Debon is re-elected President of Algeria.

11) 59 people died in Vietnam storm rain.

12) India has expressed interest in hosting the 2030 Youth Olympics.

No comments:

Post a Comment