Wednesday 25 September 2024

புதிய காலாண்டு விடுமுறை அறிவிப்பு! அக்டோபர் 6 வரை நீட்டிப்பு!

புதிய காலாண்டு விடுமுறை அறிவிப்பு! அக்டோபர் 6 வரை நீட்டிப்பு!

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அக்டாபர் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் அக்டோபர் 7 ஆம் தேதி திங்கள் கிழமை திறக்கப்படும்.

*****

No comments:

Post a Comment