கல்வி & பொது அறிவுச் செய்திகள் (10.06.2025)
1) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் மற்றும் கலை அறிவியல்
கல்லூரிகளில் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். சூன் 30
கடைசித் தேதி ஆகும்.
2) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியாக உள்ளது. வரும் சூன்
12 வியாழன் அன்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
3) இந்திய விண்வெளி வீரர் சுபான்சூ சுக்லா இன்று விண்வெளிக்குப்
பயணம் மேற்கொள்கிறார்.
4) இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆறாயிரத்தைக் கடந்தது.
5) அதிக குழந்தைகள் பெறுவோருக்கு நிதியுதவி வழங்கப்படும் என
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
6) மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில் அங்கு
இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
7) தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Education & GK News
1) Applying process for MBA and MCA courses in
government and government-aided engineering and arts and science colleges
starts. The last date is June 30.
2) The water level of Mettur Dam is 114 feet. Chief
Minister M.K. Stalin will inaugurate the Mettur Dam on Thursday, June 12.
3) Indian astronaut Subhanshu Shukla will travel to
space today.
4) Corona cases in India have crossed six thousand.
5) Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu has
announced that financial assistance will be provided to those who have more
children.
6) Internet services have been cut off in Manipur as
violence breaks out again.
7) Heavy rain warning has been issued for 11 districts
of Tamil Nadu.
No comments:
Post a Comment