கல்வி & பொது அறிவுச் செய்திகள் (04.06.2025)
1) சூன் 5 முதல் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்குப் பனிரெண்டாம்
வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2) கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள்
இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
3) புதிய குடும்ப அட்டைக்கு 1.4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
4) இந்தியாவில் கொரோனா பாதிப்பு நான்காயிரத்தைக் கடந்தது.
5) சென்னையில் கொரோனா பாதிப்பால் ஒருவர் மரணமடைந்தார்.
6) லீ ஜே மியுங் தென்கொரியாவின் அதிபரானார்.
7) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் ஐபில் தொடரை வென்றனர்.
Education & GK News
1) Students who appeared for the Class XII exam can
apply for re-totaling and revaluation from June 5.
2) Those who were left out of the Kalaignar Women's
Rights Scheme can apply from today.
3) 1.4 lakh people have applied for a new family card.
4) Corona cases in India have crossed four thousand.
5) One person died due to Corona in Chennai.
6) Lee Jae-myung became the President of South Korea.
7) Royal Challengers Bangalore won the IPL series.
No comments:
Post a Comment