கல்வி & பொது அறிவுச் செய்திகள் (12.06.2025)
இன்று சூன் 12 – குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்.
1) இன்று மேட்டூர் அணை திறக்கப்படுகிறது.
2) தமிழ்நாடு பாடநூல் கழக நூல்களை இனி இணைய வழியில் பெறலாம்.
இதற்கான விற்பனை வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதளத்திற்குச் செல்ல கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
https://tntextbooksonline.com/
3) முதியோர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என உயர்நீதி
மன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
4) தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்க
வேண்டும் என சென்னை, உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
5) வளரும் துறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க 1185 கோடியில்
திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
6) அரசு மருத்துவமனைகளில் கட்டணப் பிரிவு தொடங்கப்படுவதாகத்
தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
7) ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளிநாடுகளின் ஆதரவைப் பெற சென்ற
நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Education & GK News
Today June 12th is World Day Against Child
Labour.
1) Mettur Dam is being opened today.
2) Tamil Nadu Textbook Corporation books can now be
purchased online. The sale facility for this has been started. Click on the
link below to go to the website.
https://tntextbooksonline.com/
3) The Madurai bench of the High Court has said that it
is the duty of the government to protect the elderly.
4) The Chennai High Court has ordered the Central
Government to release the education funds to be provided to Tamil Nadu.
5) Chief Minister M.K. Stalin has announced projects
worth Rs 1185 crore to increase the participation of women in developing
sectors.
6) Tamil Nadu Health Minister M. Subramanian has
announced that a fee section will be started in government hospitals.
7) The Prime Minister has praised the group of
parliamentarians who went to seek support from foreign countries regarding
Operation Sindoor.
No comments:
Post a Comment