கல்வி & பொது அறிவுச் செய்திகள் (05.06.2025)
இன்று சூன் 5 உலக சுற்றுச்சூழல் நாள்.
1) வயது வந்தோருக்கான எழுத்தறிவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
2) தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கு கலைஞர் கருணாநிதி செம்மொழி
விருது வழங்கப்பட்டுள்ளது.
3) காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில் 300 கோடி
மதிப்பில் தானியங்கி இயந்திர (ரோபோ) உதிரி பாக ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து
வைத்தார்.
4) வாக்குப்பதிவு நிலவரத்தை உடனடியாக அறிந்து கொள்ள தேர்தல்
ஆணையம் புதிய முறை ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
5) பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு துணை நிற்க வெளிநாடுகள்
உறுதி பூண்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
6) வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால்
6.33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
7) தொடர்வண்டி முன்பதிவுக்கான நிறுவனமான ஐஆர்சிடிசி நிறுவனம்
2.5 கோடி போலி பயனர்களின் கணக்குகளை முடக்கியது.
8) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றியைக் கொண்டாட
குவிந்த ரசிர்கர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும்
மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
9) அமெரிக்காவுக்குள் நோய்க் கிருமியைக் கடத்திய இரு சீன விஞ்ஞானிகளை
அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. கைது செய்துள்ளது.
Education & GK News
Today June 5th is World Environment Day.
1) Tamil Nadu ranks first in adult literacy.
2) Tamil scholar Thayammal Aravanan has been awarded the
Kalaignar Karunanidhi Semmozhi Award.
3) Chief Minister M.K. Stalin inaugurated a 300 crore robo
spare parts factory in Irungattukottai, Kanchipuram district.
4) The Election Commission is going to introduce a new
system to know the voting status instantly.
5) Lok Sabha member Kanimozhi has said in Parliament
that foreign countries have committed to supporting India against terrorism.
6) 6.33 lakh people have been affected by floods caused
by heavy rains in the northeastern states.
7) IRCTC, a train booking company, has frozen the
accounts of 2.5 crore fake users.
8) 11 people have been killed in a stampede caused by
fans celebrating the victory of the Royal Challengers Bangalore team. More than
50 have been injured.
9) The FBI, the American intelligence agency, has
arrested two Chinese scientists who smuggled the virus into the United States.
No comments:
Post a Comment