கல்வி & பொது அறிவுச் செய்திகள் (03.06.2025)
1) இன்று சூன் 3 கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் செம்மொழி
நாளாகக் கொண்டாடப்படுகிறது.
2) சென்னையில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை முதல்வர்
மு.க.ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கிறார்.
3) சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்தில் (சென்ட்ரல் மெட்ரோ)
1.85 கோடியில் புத்தகப் பூங்கா திறக்கப்பட உள்ளது.
4) அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் முறைகேடு வழக்கில்
ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
5) இந்தியாவில் 24 சதவீத பெண்கள் உடல் பருமன் பிரச்சனையால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
6) தொடர் கனமழையால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளத்தில்
தத்தளிக்கின்றன.
7) இந்திய நகர்ப்புற திட்டங்களுக்கு ஐந்து ஆண்டுகளில் 85 ஆயிரம்
கோடியை ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது.
8) ஏப்ரல் மாதத்தைத் தொடர்ந்து மே மாதமும் சரக்கு மற்றும் சேவை
வரி (ஜிஎஸ்டி) வசூல் 2 லட்சம் கோடியைக் கடந்தது.
9) கடந்த நிதியாண்டில் 1.28 லட்சம் கோடி ரூபாயைச் சிங்கப்பூர்
இந்தியாவில் முதலீடு செய்துள்ளது.
Education & GK News
1) Today, June 3, the birthday of Kalaignar Karunanidhi
is celebrated as the Classic Language Day.
2) Chief Minister M.K. Stalin will launch electric buses
in Chennai today.
3) A book park is to be opened at Chennai Central
Railway Station (Central Metro) at a cost of Rs 1.85 crore.
4) Gnanasekaran has been given life imprisonment in the
sexual misconduct case of an Anna University student.
5) 24 percent of women in India are suffering from
obesity.
6) Continuous heavy rains are causing floods in the
northeastern states of India.
7) The Asian Development Bank is providing Rs 85,000
crore in five years for Indian urban projects.
8) Following April, the Goods and Services Tax (GST) collection
crossed Rs 2 lakh crore in May as well.
9) Singapore invested Rs 1.28 lakh crore in India in the
last financial year.
No comments:
Post a Comment