கல்வி & பொது அறிவுச் செய்திகள் (06.06.2025)
1) கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தேவை ஏற்பட்டால்
மாணவர்களுக்கு முகக்கவசம் அணிய வலியுறுத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
2) இளநிலை மருத்துவம் (எம்பிபிஎஸ்) மற்றும் பல்மருத்துவம்
(பிடிஎஸ்) சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குகிறது.
3) மக்கள் இயக்கமாக மஞ்சள் பை இயக்கம் மாற வேண்டும் என்று முதல்வர்
மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4) மதுவிலக்கை அமல்படுத்த முயற்சிக்குமாறு தமிழக அரசுக்கு மதுரை
உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தியுள்ளது.
5) சூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்றத்தின் மழைக்கால
கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
6) கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து போதிய உயிர்வளி
உருளைகள் மற்றும் சுவாச கருவிகளின் இருப்பை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய
அரசு உத்தரவிட்டுள்ளது.
7) ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை இரு கட்டங்களாக நடத்துவதென
மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
8) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ளது.
9) தொடர்வண்டி உடனடி முன்பதிவுக்கு (தட்கல் முன்பதிவு) ஆதார்
எண் கட்டாயமாகிறது.
10) நீதித்துறையில் ஊழல் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கும்
என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
11) ஓய்வூதியர் கோரும் தகவல்களை 48 மணி நேரத்துக்குள் வழங்க
வேண்டும் என தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
12) ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட 12 நாட்டினருக்கு அமெரிக்காவில்
நுழைய தடை விதித்து டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
13) ரஷ்ய – உக்ரைன் போரில் இரு தரப்பிலும் 3.5 லட்சம் போர்வீரர்கள்
உயிரிழந்துள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.
Education & GK News
1) As the spread of Corona continues to increase, School
Education Minister Anbil Mahesh Poyyamozhi has said that students will be urged
to wear masks if necessary.
2) Application registration for MBBS and BDS admissions
begins today.
3) Chief Minister M.K. Stalin has appealed that the
yellow bag movement should turn into a people's movement.
4) The Madurai High Court bench has advised the Tamil
Nadu government to try to implement the liquor ban.
5) The monsoon session of Parliament is scheduled to be
held from July 22 to August 12.
6) As the spread of Corona continues to increase, the
Central Government has ordered the state governments to ensure the availability
of adequate Oxygen cylinders and ventilators.
7) The Central Government has decided to conduct the
caste-wise population census in two phases.
8) The water level of Mettur dam has risen to 113 feet.
9) Aadhaar number becomes mandatory for Tatkal booking
of trains.
10) Chief Justice of the Supreme Court P.R. Kawai has
said that corruption in the judiciary will affect public confidence.
11) The State Information Commission has instructed the
Tamil Nadu government to provide information requested by pensioners within 48
hours.
12) Donald Trump has ordered a ban on entry into the
United States of 12 countries, including Afghanistan and Iran.
13) Research reports have said that 3.5 lakh soldiers
have died on both sides in the Russia-Ukraine war.
No comments:
Post a Comment