கல்வி & பொது அறிவுச் செய்திகள் (18.06.2025)
1) தஞ்சாவூர் சரசுவதி மகாலுக்குக் கூடுதல் மானியம் வழங்கப்படும்
என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2) தமிழக அரசின் சேவைகளை அறிந்து கொள்ளும் வகையில் 10000 சேவை
மையங்கள் அமைக்கப்படுகின்றன.
3) மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று
முதல் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
4) விரைவில் உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி
பெறும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5) 2027 இல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுவது குறித்து
மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ள்ளது.
6) பத்து வினாடிகளில் பணத்தைப் பரிமாற்றம் செய்யும் அதி நவீன
யுபிஐ முறை அமலுக்கு வந்துள்ளது.
7) 80 ஆண்டுகளுக்குப் பிறகு கோலார் தங்கச் சுரங்கம் மீண்டும்
திறக்கப்பட உள்ளது.
8) ஜி7 மாநாட்டிலிருந்து பாதியில் வெளியேறினார் அமெரிக்க அதிபர்
டொனால்ட் டிரம்ப்.
9) தங்கம் விலை சவரனுக்கு 840 ரூபாய் குறைந்தது.
Education & GK News
1) Chief Minister M.K. Stalin has announced that
additional subsidy will be provided to Thanjavur Saraswati Mahal.
2) 10,000 service centers are being set up to provide
information about the services of the Tamil Nadu government.
3) Fishermen went fishing in the sea since yesterday
after the fishing ban ended.
4) The Prime Minister has expressed confidence that
India will soon become the third largest economy in the world.
5) The central government has issued an announcement
regarding the conduct of the population census in 2027.
6) The UPI system that transfers money in ten seconds
has come into effect.
7) Kolar gold mine is to be reopened after 80 years.
8) US President Donald Trump left the G7 summit halfway.
9) Gold prices fell by Rs 840 per sovereign.
No comments:
Post a Comment