கல்வி & பொது அறிவுச் செய்திகள் (02.06.2025)
1) தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம்
அணிவது கட்டாயம் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
2) புதிய பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை பள்ளி மற்றும்
கல்லூரி மாணவர்கள் பழைய பேருந்து பயண அட்டையைப் பயன்படுத்தி இலவசமாகப் பயணிக்கலாம்.
3) கடந்த மே மாதம் அரசுப் பணிகளில் இருந்து 8144 அரசுப் பணியாளர்கள்
ஓய்வு பெற்றுள்ளனர்.
4) தமிழகத்தில் கோடை மழை இயல்பை விட 97 சதவீதம் அதிகம் என வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5) தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே மே 24 ஆம் தேதி அன்று துவங்கியது.
இதைத் தொடர்ந்து கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது.
6) 2025 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக இந்தியாவின் நந்தினி குப்தா
தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Education & GK News
1) The Health Department has said that wearing a face
mask is mandatory as the spread of Corona is increasing in Tamil Nadu.
2) School and college students can travel free of cost
using their old bus travel cards until a new bus travel card is issued.
3) 8144 government employees retired from government
services last May.
4) The Meteorological Department has said that summer
rainfall in Tamil Nadu is 97 percent more than normal.
5) The southwest monsoon started early on May 24.
Following this, the Kerala is facing floods due to heavy rains.
6) India's Nandini Gupta has been selected as Miss World
2025.
No comments:
Post a Comment