கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.06.2025)
1) வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ
வட்டி விகிதம்) 0.5 சதவீதம் இந்திய மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி) குறைத்துள்ளது.
2) PIN குறியீட்டிற்குப் பதிலாக அஞ்சல் துறை DigiPIN ஐ அறிமுகம்
செய்துள்ளது. இது பத்து குறியீடுகளை உள்ளடக்கியதாகும்.
உங்கள் பகுதியின் DigiPIN ஐ அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கித்
தெரிந்துகொள்ளவும்.
https://dac.indiapost.gov.in/mydigipin/home
3) வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வழுத்த மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4) விரைவில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான (நீட் தேர்வு) முடிவுகள்
வெளியாக உள்ளன.
5) தான் உதவியிருக்கா விட்டால் டொனால்ட் டிரம்ப் தேர்தலில்
வெற்றி பெற்றிருக்க முடியாது என எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.
Education & GK News
1) The Reserve Bank of India (RBI) has reduced the repo
rate on loans to banks by 0.5 percent.
2) The Department of Posts has introduced DigiPIN
instead of PIN code. It consists of ten codes.
Click on the link below to know the DigiPIN of your
area.
3) The Meteorological Department has said that a
low-pressure area is likely to form in the Bay of Bengal.
4) The results of the NEET will be out soon.
5) Elon Musk has said that Donald Trump could not have
won the election if he had not helped him.
No comments:
Post a Comment