கல்வி & பொது அறிவுச் செய்திகள் (30.06.2025)
1) இன்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மின்சாரப் பேருந்து
சேவையைத் தொடங்கி வைக்கிறார்.
2) அரசமைப்புச் சட்டமே உயர்வானது என உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி
பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
3) ஒகேனக்கலுக்கு வரும் நீர் வரத்து ஐம்பதாயிரம் கன அடியாக
அதிகரித்துள்ளது.
4) மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. உபரிநீரைத் திறந்து
விட உத்தரவிடப்பட்டுள்ளது.
5) கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விதிகளில் தளர்வு
செய்யப்பட்டுள்ளன. மகிழ்வுந்து வைத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
6) இந்தியாவின் சுபான்சு சுக்லா விண்வெளிக்குச் சென்ற 634 ஆவது
விண்வெளி வீரரானார்.
7) விண்வெளி வீரர் சுபான்சு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி
காணொளி மூலமாகக் கலந்துரையாடினார்.
8) அகமதாபாத் விமான விபத்தில் மீட்கப்பட்ட கருப்புப் பெட்டியிலிருந்து
தரவுகள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Education & GK News
1) Chief Minister M.K. Stalin will launch an electric
bus service in Chennai today.
2) Supreme Court Chief Justice P.R. Kawai has said that
the Constitution is supreme.
3) The water inflow to Okenakkal has increased to fifty
thousand cubic feet.
4) Mettur Dam has reached its full capacity. Orders have
been given to release surplus water.
5) The rules for applying for Kalaignar women’s right
fund scheme have been relaxed. Those who own cars can also apply.
6) India's Subhanshu Shukla became the 634th astronaut
to go into space.
7) Prime Minister Narendra Modi had a video conference
with astronaut Subhanshu Shukla.
8) The work of collecting data from the black box
recovered from the Ahmedabad plane crash is in full swing.
No comments:
Post a Comment