கல்வி & பொது அறிவுச் செய்திகள் (19.06.2025)
1) ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற சிறார் நூலுக்காக விஷ்ணுபுரம்
சரவணனுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான பால சாகித்யா புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
2) சென்னையில் கட்டணமில்லாமல் குடிநீர் வழங்கும் 50 தானியங்கி
இயந்திரங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
3) ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய்
வழங்கும் திட்டத்தைத் தமழக அரசு தொடங்கியுள்ளது.
4) டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும்
நீர் அதிகரிக்கப்பட்டுள்ளது.
5) மாம்பழ விவசாயிகளின் நலன் காக்க தமிழகத்தில் மாம்பழக் கூழ்
உற்பத்தி தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
6) தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்திக் கடவுச்சொல் அமைத்துக்
கொள்ளும் வசதியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கியுள்ளது.
7) வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
Education & GK News
1) Vishnupuram Saravanan has been announced the Bala
Sahitya Puraskar for the year 2025 for his children's book 'Ottrai Siragu
Oviya'.
2) Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated 50
automatic drinking water machines in Chennai free of cost.
3) The Tamil Nadu government has launched a scheme to
provide Rs 1,000 to children affected by HIV.
4) The water released from the Mettur dam for delta
irrigation has been increased.
5) The Tamil Nadu government has announced that mango
pulp production will be started in Tamil Nadu to protect the welfare of mango
farmers.
6) Indian Overseas Bank has provided the facility to
create passwords using Tamil characters.
7) A new low-pressure area has formed in the Bay of
Bengal.
No comments:
Post a Comment