கல்வி & பொது அறிவுச் செய்திகள் (26.06.2025)
1) மத்திய அரசின் கல்வி நிதியைப் பெற சட்டப் போராட்டம் தொடரும்
எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
2) தமிழகத்தில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறுநீரக சுத்தகரிப்பு
(டயாலிசிஸ்) செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
3) இந்தியாவில் அதிக வரி விதிக்கப்பட விலை என அமெரிக்க அதிபர்
டிரம்பின் குற்றச்சாட்டுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
4) ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 1100 இந்தியர்கள் பத்திரமாக
நாடு திரும்பினர்.
5) 1980 கோடியில் டிரோன்கள் மற்றும் ரேடார் போன்ற நவீன பாதுகாப்பு
உபகரணங்கள் வாங்க பாதுகாப்புத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
6) சூலை முதல் தொடர்வண்டி கட்டணங்களை உயர்த்துவது குறித்த தொடர்வண்டி
அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
7) இந்தியாவில் விமானப் பராமரிப்பு மற்றும் விமான நிலையங்களில்
பல்வேறு விதிமீறல்கள் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
8) இந்திய வீரர் சுபான்சு சுக்லா வெற்றிகரமாகச் சர்வதேச விண்வெளி
மையத்துக்குப் பயணித்துள்ளார்.
9) பால்கன் 9 ராக்கெட் மூலமாக சுபான்சு உட்பட 4 பேர் விண்வெளி
மையத்துக்குச் சென்றுள்ளனர்.
10) 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது
வீரர் என்ற சிறப்பைச் சுபான்சு சுக்லா பெறுகிறார்.
11) 1984 இல் ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குப் பயணித்த முதல் இந்தியர்
என்பது குறிப்பிடத்தக்கது.
12) இராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து
3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
13) நிலையான வளர்ச்சி பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா
99 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Education & GK News
1) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has
said that the legal procedure will continue to get education funds from the
central government.
2) 50 primary health centers in Tamil Nadu will be equipped
with dialysis facilities.
3) Union Finance Minister Nirmala Sitharaman has
responded to US President Trump's accusation that India is facing high taxes.
4) 1100 Indians returned safely from Iran and Israel.
5) The Defense Ministry has approved the purchase of
modern security equipment like drones and radar for Rs 1980 crore.
6) The Railway Ministry is considering increasing train
fares from July.
7) A study has revealed various violations in aircraft
maintenance and airports in India.
8) Indian astronaut Subhanshu Shukla has successfully
traveled to the International Space Station.
9) Four people, including Subhanshu, have gone to the
space center through the Falcon 9 rocket.
10) Subhanshu Shukla becomes the second Indian to go to
space after 41 years.
11) It is noteworthy that Rakesh Sharma was the first
Indian to travel to space in 1984.
12) 3000 cubic feet of water has been released from the
Vaigai Dam for irrigation in Ramanathapuram district.
13) India has ranked 99th in the list of countries
achieving sustainable development. Finland has ranked first.
No comments:
Post a Comment