கல்வி & பொது அறிவுச் செய்திகள் (24.06.2025)
இன்று கவியரசு கண்ணதாசனின்
99 ஆவது பிறந்த நாள் விழா.
1) சூன் 23 முதல் 27 வரை பள்ளிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
2) நெடுஞ்சாலைத் துறையில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாகத் தமிழகம்
விளங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
3) தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஆட்சிப்பணி அதிகாரிகள்
மாற்றப்பட்டுள்ளனர்.
4) இந்திய கப்பற்படைக்கு ஐஎன்எஸ் தமால் எனும் போர்க்கப்பல்
சூலை 1 முதல் அர்ப்பணிக்கப்படுகிறது.
5) ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானிலிருந்து 317 இந்தியர்கள் தாயகம்
திரும்பினர்.
6) இஸ்ரேல் – ஈரான் போரைத் தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை
உயரத் தொடங்கியது.
7) டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 86.72 ரூபாயாகச்
சரிந்தது.
Education & GK News
Today is the 99th birth anniversary of Kaviyarasu
Kannadasan.
1) The School Education Department has instructed to
conduct anti-drug awareness programs in schools from June 23 to 27.
2) The Tamil Nadu government has stated that Tamil Nadu
is the best state in the country in the highway sector.
3) 55 administrative officers, including 9 district
collectors, have been transferred in Tamil Nadu.
4) The warship INS Thamal will be dedicated to the
Indian Navy from July 1.
5) 317 Indians returned home from Iran through Operation
Sindh.
6) Following the Israel-Iran war, the price of crude oil
started rising.
7) The value of the Indian rupee against the dollar fell
to 86.72 rupees.
No comments:
Post a Comment