Monday 24 October 2016

அன்பான ஆசிரியர்களே!

அன்பான ஆசிரியர்களே!
ஆசிரியர்களுக்குத் தேவையான படிவங்கள், பாடத்திட்டம், கற்பித்தலின் புதிய அணுகுமுறைகள், கற்பித்தலுக்குப் பயனுடைய கையேடுகள் மற்றும் பாடக் குறிப்புகள் ஆகியவற்றை இத்தளத்தில் பதிவிட உள்ளேன்!
தங்களின் மேலான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!
பா. விஜயராமன்,
ஆசிரியர்.

coimbatorev6@gmail.com

7 comments:

  1. வணக்கம் சார்.. தங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது.. மிக்க நன்றி ஐயா..தயவுகூர்ந்து 6 ஆம் வகுப்பு முதல் பருவம் ஆங்கிலம் Notes of lesson அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. விரைவில் கணிதப் பாடத்துக்கு தமிழ் வழியில் முயற்சிக்கிறேன் ஐயா!

      Delete
  2. அன்பான ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.... 6 ம் வகுப்பு முதல் பருவம் LESSON PLAN.. ENGLISH & SCIENCE.. TAMIL MEDIUM அனுப்பவும் ஐயா... நன்றி..்

    ReplyDelete
    Replies
    1. விரைவில் முயற்சிக்கிறேன் ஐயா!

      Delete
  3. Sir please six std English medium lesson plan science, mathematics & social science அனுப்பவும்.

    ReplyDelete
  4. Sir please six std English medium lesson plan science, mathematics & social science அனுப்பவும்.

    ReplyDelete
  5. அன்பான ஆசிரியருக்கு வணக்கம். ஆறாம் வகுப்பு முதல் பருவம் English medium Lesson plan Maths,science & social science பாடங்களுக்கு அனுப்பவும். நன்றி ஐயா.

    ReplyDelete