ஏப்ரல் மாதத்தின் முக்கிய தினங்கள்
ஏப்ரல் 1         - முட்டாள்கள்
தினம்
ஏப்ரல் 2         - உலக ஆட்டிச
விழிப்புணர்வு தினம்
ஏப்ரல் 5         - தேசிய கடற்படை
தினம்
ஏப்ரல் 7         - உலக சுகாதார
தினம்
ஏப்ரல் 10       - உலக ஹோமியோபதி
தினம்
ஏப்ரல் 12       - உலக விண்வெளி
தினம்
ஏப்ரல் 13       - ஜாலியன் வாலாபாக்
தினம்
ஏப்ரல் 14       - அம்பேத்கர் பிறந்த
தினம்
ஏப்ரல் 17       - உலக ஹீமோபீலியா
தினம்
ஏப்ரல் 18       - உலக பாரம்பரிய
தினம்
ஏப்ரல் 21       - குடிமைப் பணிகள்
தினம்
ஏப்ரல் 22       - உலக புவி தினம்
ஏப்ரல் 23       - உலக புத்தக தினம்
ஏப்ரல் 25       - மலேரியா விழிப்புணர்வு
தினம்
ஏப்ரல் 29       - உலக நடன தினம்
*****
No comments:
Post a Comment