4th, 5th
English (Primary) Lesson Plan Sheet மூலம் ஆங்கிலப் பாடத்திட்டத்தை அதற்குரிய படிநிலைகளோடு
A4 காகிதத்தில் இரண்டு பக்க அளவில் எழுத முடியும். இந்த Lesson Plan Sheet ஐ நகலெடுத்து
குறிப்பேடு போல தொகுத்துக் கொள்வதன் மூலம் பாடத்திட்டத்தை எளிமையாக எழுத இயலும்.
No comments:
Post a Comment