Thursday 13 June 2019

4th, 5th Maths (Primary) Lesson Plan Sheet

4th, 5th Maths (Primary) Lesson Plan Sheet மூலம் கணிதப் பாடத்திட்டத்தை அதற்குரிய படிநிலைகளோடு A4 காகிதத்தில் இரண்டு பக்க அளவில் எழுத முடியும். இந்த Lesson Plan Sheet ஐ நகலெடுத்து குறிப்பேடு போல தொகுத்துக் கொள்வதன் மூலம் பாடத்திட்டத்தை எளிமையாக எழுத இயலும்.

                         Click Here to Download

1 comment: