பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
புதிய குற்றவியல் சட்டம்
நாடு முழுவதிலும் பல மாநிலங்களில் அமலுக்கு வந்தது.
2)
தமிழ்நாட்டில் முக்கியமான
18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
3)
300 சதுர மீட்டர் மற்றும்
14 மீட்டர் உயரம் கொண்ட வணிக கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்று தேவையில்லை என தமிழக
அரசு அறிவித்துள்ளது.
4)
97.87 சதவீத இரண்டாயிரம்
ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
5)
சூன் மாத ஜி.எஸ்.டி. வசூல்
1.74 லட்சம் கோடியாக உள்ளது.
6)
காவிரி நீர் பிடிப்பு
பகுதியில் பெய்து வரும் கனமழையால் மேட்டூருக்கு வரும் நீர் வரத்து 1000 கன அடியாக அதிகரித்துள்ளது.
7)
உலகின் மிக சக்தி வாய்ந்த
வெடிகுண்டை இந்தியா தயாரித்துள்ளது. இது மற்ற வெடிகுண்டுகளை விட இரண்டு மடங்கு அதிக
சக்தி வாய்ந்தது.
8)
சூலை மாதத்தில் இயல்பை
விட அதிக மழைப் பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9)
யு.பி.எஸ்.சி. முதல் நிலைத்
தேர்வு முடிவுகள் வெளியானது.
10)
இலங்கை தமிழ் தேசியத்
தலைவர் சம்பந்தன் காலமானார்.
English
News
1) New Penal Code came into effect in many states across
the country.
2) The Chief Secretary has issued an order to transfer
the top 18 IAS officers in Tamilnadu.
3) Government of Tamil Nadu has announced that no
completion certificate is required for commercial buildings of 300 square
meters and 14 meters height.
4) RBI has announced that 97.87 percent of Rs 2000 notes
have been withdrawn.
5) June GST collection is 1.74 lakh crore.
6) Due to heavy rains in the Cauvery catchment area, the
inflow of water to Mettur has increased to 1000 cubic feet.
7) India has made the most powerful bomb in the world.
It is twice as powerful as other bombs.
8) Meteorological department has said that there will be
more than normal rainfall in the month of July.
9) UPSC results of the first level examination have been
released.
10) Sri Lankan Tamil National leader Sambandhan passed
away.
No comments:
Post a Comment