பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
கர்நாடகத்தில் கே.ஆர்.எஸ்.
அணை முழு கொள்ளவை எட்டியது. அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
2)
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு
இந்த நிதியாண்டில் 6362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
3)
உலகின் மிகவும் சக்தி
வாய்ந்த பாஸ்போர்ட் தர வரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்தது. இந்தியாவுக்கு
82வது இடம் கிடைத்துள்ளது.
4)
பட்ஜெட்டின் காரணமாக தங்க
நகைகள் விலை குறைந்ததால் அதன் விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் தங்கம் விலை
குறைய வாய்ப்புள்ளதாகச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
5)
நாடு முழுவதும் நடந்த
சாலை விபத்துகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 7.77 லட்சம் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
6)
நேபாளத்தில் நடந்த விமான
விபத்தில் 18 பேர் பலியாகியுள்ளனர்.
7)
சூரிய ஒளி மின் உற்பத்தில்
தமிழகத்தில் இரு மடங்கு ஆகியுள்ளது.
8)
செயற்கைக் கோள் நடைமுறை
அடிப்படையிலான புதிய சுங்க கட்டண வசூல் முறை விரைவில் அமலாக உள்ளது.
9)
சர்வதே ஒலிம்பிக் கமிட்டியின்
இந்திய உறுப்பினராக நீடா அம்பானி மீண்டும் தேர்வாகியுள்ளார்.
10)
ஒலிம்பிக் போட்டிகள் நாளை
பாரிசில் தொடங்க உள்ளது.
English
News
1) The KRS dam in Karnataka reached full capacity. The
water coming into the dam is discharged as it is.
2) 6362 crore rupees have been allocated for Tamil Nadu
railway projects in this financial year.
3) Singapore tops world's most powerful passport ranking
list India is ranked 82nd.
4) Sales of gold jewelery has increased by 10 per cent
due to reduction in price due to budget. Market experts have said that gold
prices are likely to fall.
5) According to the central government, 7.77 lakh people
have died in road accidents across the country in the last five years.
6) 18 people died in a plane crash in Nepal.
7) Solar power generation has doubled in Tamil Nadu.
8) New toll collection system based on satellite
procedure will be implemented soon.
9) Nida Ambani has been re-elected as the Indian member
of the Universal Olympic Committee.
10) The Olympics are going to start tomorrow in Paris.
No comments:
Post a Comment