பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
விக்ரவாண்டி இடைத்தேர்தல்
இன்று நடைபெறுகிறது.
2)
பிரதமர் நரேந்திரி மோடி
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவைச் சென்றடைந்தார்.
3)
பிரதமர் நரேந்திர மோடிக்கு
ரஷ்யாவின் உயரிய விருதான ஆர்டர் ஆப் செயிண்ட் அப்போஸல் விருதை அந்நாட்டு அதிபர் விளாதிமிர்
புதின் வழங்கினார்.
4)
தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ்.
அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
5)
ஹெச்.சி.எல். நிறுவனத்
தலைவரான ரோஷிணிக்கு பிரான்சின் உயரிய விருதான சிவிலியன் விருது வழங்கப்பட்டது.
6)
கவுதம் கம்பீர் இந்திய
கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு
இடையே நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் டி20 போட்டி சமன் செய்யப்பட்டது.
English
News
1) Vikravandi by-election is held today.
2) Prime Minister Narendra Modi reached the Austrian
capital Vienna.
3) Prime Minister Narendra Modi was conferred with
Russia's highest award, Order of Saint Apostle, by President Vladimir Putin.
4) 18 IPS Officers in Tamil Nadu have been transferred.
5) Roshini, the head of the company HCL, was awarded
France's highest civilian award.
6) Gautam Gambhir has been appointed as the head coach
of the Indian cricket team.
7) Women's Cricket T20 match between India and South
Africa was drawn.
No comments:
Post a Comment