Tuesday, 23 July 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 24.07.2024 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  தொடர்ந்து ஏழாவது முறையாக நேற்று மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.

2)                  உயர் கல்வி பயில 10 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3)                  பட்ஜெட் எதிரொலியாகத் தங்கம் விலை சவரனுக்கு 2200 ரூபாய் குறைந்தது.

4)                  நிகழ் ஆண்டின் நாட்டின் நிதிப் பற்றாக்குரை 4.9 சதவீதமாக இருக்கும் எனப் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5)                  தொழில் முனைவோருக்கான முத்ரா கடன் வரம்பு 20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

6)                  கடைகளின் பெயர்களைத் தமிழில் மாற்றுமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

7)                  நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

8)                  எத்தியோப்பியாவில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் 157 பேர் பலியாகியுள்ளனர்.

9)                  உலகம் முழுவதும் 4 கோடி பேர் ஹெச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.

10)              இரண்டு லட்சம் சேட்டக் வகை மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளதாகப் பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 English News

1) Nirmala Sitharaman presented the Union Budget yesterday for the seventh consecutive time.

2) According to the central budget, educational loan up to 10 lakhs will be given for higher education.

3) Gold prices fell by Rs 2200 per sovereign in response to the budget.

4) The fiscal deficit of the country for the current year will be 4.9 percent in the budget.

5) Mudra loan limit for entrepreneurs has been increased to 20 lakhs.

6) Chief Minister has requested to change the names of shops in Tamil.

7) Supreme Court said that NEET exam cannot be canceled completely.

8) 157 people have died in a heavy landslide in Ethiopia.

9) The UN said it was infected with 4 crore people worldwide are living with HIV.

10) Bajaj has announced that it has sold two lakh Chetak electric scooters.

No comments:

Post a Comment