பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
திருவள்ளூர் மாவட்டம்,
கீழச்சேரி, புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் உதவி பெறும் அரசு பள்ளிகளுக்கான காலை
உணவுத் திட்டத்தை நேற்று முதல்வர் தொடங்கி வைத்தார்.
2)
கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட
தண்ணீர் பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.
3)
தமிழகத்தில் மின் கட்டணத்தை
4.83 சதவீதம் உயர்த்தி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
4)
நேற்று காமராஜரின்
122 வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வித் துறையில் அவரது பங்கு ஈடு இணையற்றது என்று
பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5)
இந்தியாவின் வணிகப் பொருட்கள்
ஏற்றுமதி 2.56 சதவீதமாக உயர்ந்தது.
6)
மும்பையில் ஒரு மாதத்தில்
பெய்ய வேண்டிய மழை 14 நாட்களில் பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7)
கேரளாவின் பல மாவட்டங்களுக்கு
கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
8)
ஐரோப்பாவில் நடைபெற்ற
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றது.
9)
அதிகரித்துள்ள டிஏபி உர
விலையில் காரணமாக அதற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களைப் பயன்படுத்த
வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
English
News
1) The Chief Minister yesterday launched the breakfast
program for aided government schools at St. Annal Primary School, Keezhachery,
Tiruvallur District.
2) Water released in Karnataka dams reached Pilikundulu.
3) The Electricity Regulatory Commission has ordered to
increase the electricity tariff by 4.83 percent in Tamil Nadu.
4) Prime Minister congratulated Kamaraj on his 122nd
birth anniversary yesterday saying his role in the field of education was
unparalleled.
5) India's merchandise exports rose by 2.56 percent.
6) According to the India Meteorological Department,
Mumbai received a month's worth of rain in 14 days.
7) Red alert for heavy rain has been issued for several
districts of Kerala.
8) Spain won the Euro Cup football tournament held in
Europe.
9) Due to the increased cost of DAP fertilizer,
agriculture department has advised to use super phosphate and complex
fertilizers instead.
No comments:
Post a Comment