Sunday, 7 July 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 08.07.2024 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  காவிரிப் படுகையில் அகழாய்வு செய்தால் நிறைய தொல்லியல் எச்சங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

2)                  அடுத்து வரும் ஏழு நாட்களுக்குத் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3)                  மேட்டூர் அணையின் நீர் மட்டம் 40 அடியாக அதிகரித்துள்ளது.

4)                  கர்நாடகாவில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். 7000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5)                  நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் நிலச்சரிவால் 14 பேர் பலியாகியுள்ளனர்.

6)                  கூட்ட நெரிசலைத் தவிர்க்க 10000 பொதுப் பெட்டிகளைத் தொடர்வண்டிகளோடு இணைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

7)                  ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

 English News

1) Central Government Superintendent of Archeology Amarnath Ramakrishnan has said that a lot of archeological remains are likely to be found if excavation is carried out in the Cauvery basin.

2) Tamil Nadu is likely to receive rain for the next seven days, according to the Meteorological Department.

3) Mettur dam water level has increased to 40 feet.

4) 7 people have died due to rising dengue fever in Karnataka. 7000 people are affected.

5) 14 people have died due to heavy rains and landslides in Nepal.

6) Indian Railways plans to connect 10000 public coaches with trains to avoid overcrowding.

7) India won the second T20 against Zimbabwe by 100 runs.

No comments:

Post a Comment