Thursday 4 July 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 05.07.2024 (வெள்ளி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது.

2)                  சென்னை, டில்லி, பெங்களூரு உள்ளிட்ட பத்து இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டால் பத்தாண்டுகளில் 33000 பேர் மரணமடைந்துள்ளனர்.

3)                  பீகாரில் 17 நாட்களில் 12 பாலங்கள் இடிந்துள்ளன.

4)                  நீங்கள் நலமா? திட்டப் பயனாளிகளுடன் முதல்வர் காணொளி மூலமாக உரையாடினார்.

5)                  ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்டின் முதல்வர் ஆனார்.

6)                  துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இரண்டு நாள் சுற்றுப் பயணமாகக் கேரளா செல்கிறார்.

7)                  வட கிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மணிப்பூர் ஆகியன கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

8)                  வரலாற்றில் முதல் முறையாக கனடா ராணுவ தளபதியாக ஜென்னி கரிக்னன் என்ற பெண்மணி நியமனம் செய்யப்பட உள்ளார்.

9)                  பிரிட்டன் பொதுத்தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

10)              உலகின்  செலவு மிகுந்த நகரங்களில் இந்தியாவின் மும்பை நகரம் முதலிடம் பெற்றுள்ளது.

 English News

1) Chennai and suburbs received heavy rains last night with gale force winds.

2) 33000 people died in ten years due to air pollution in ten Indian cities including Chennai, Delhi and Bengaluru.

3) 12 bridges collapsed in 17 days in Bihar.

4) The Chief Minister interacted with the project ‘Neengal Nalama?’ beneficiaries through video conference.

5) Hemant Soran became the Chief Minister of Jharkhand again.

6) Vice President Jagdeep Dhankar is on a two-day tour of Kerala.

7) The north eastern states of Assam, Arunachal Pradesh, Meghalaya and Manipur have been affected by severe floods.

8) For the first time in history, a woman named Jenny Carignan will be appointed as the Chief of the Canadian Army.

9) The British general election was held yesterday.

10) India's Mumbai is the most expensive city in the world.

No comments:

Post a Comment