பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) தமிழகத்தில் வாக்காளர்
சிறப்பு முகாம் நவம்பர் 9, 10, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 2025, ஜனவரி
முதல் தேதி அன்று 18 வயது நிறைவடைந்த அனைவரும் புதிய வாக்காளர்களாக மேற்படி முகாம்களில்
விண்ணப்பிக்கலாம்.
2) சென்னை, கதீட்ரல்
சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்.
3) சென்னையில் ஞாயிறன்று
நடைபெற்ற விமானப்படையின் சாகச நிகழ்ச்சியைப் பார்வையிட சென்றதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்,
250 பேர் மயக்கமடைந்தனர்.
4) விமானபடை சாகச நிகழ்வில்
பலியான ஐந்து பேர் குடும்பங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் நிதி உதவியை முதல்வர் அறிவித்துள்ளார்.
5) அதிக வருவாய் ஈட்டிய
ரயில் நிலையங்களில் சென்னை சென்ட்ரல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. டெல்லி ரயில்
நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
6) மாலத்தீவு அதிபர்
முகமது முய்சு பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார். இரு நாடுகளிடையே பரஸ்பர
ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
7) ரத்தன் டாடா உடல்
நலக் குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
8) தங்கம் விலை சவரனுக்கு
ரூ. 160 குறைந்தது.
9) தக்காளியின் விலை
உயர்ந்து ஒரு கிலோ 110 ரூபாயை எட்டியது.
10) வங்கதேசத்திற்கு எதிரான
முதல் டி-20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
English News
1) Special voter camp in Tamil Nadu will be held on
November 9, 10, 23 and 24. All those who have completed 18 years of age on
January 1, 2025 can apply as new voters in the above camps.
2) The Chief Minister inaugurated the Kalaignar
Centenary Park on Cathedral Road, Chennai.
3) Five people died and 250 fainted when they went to
see an Air Force adventure show in Chennai on Sunday.
4) The Chief Minister has announced a financial
assistance of five lakh rupees to the families of the five victims of the Air
Force incident.
5) Chennai Central is the third highest grossing railway
station. Delhi Railway Station has taken the top spot.
6) President of Maldives Mohammed Muisu met the Prime
Minister and the President. Mutual agreements were signed between the two
countries.
7) Ratan Tata has been admitted to the intensive care
unit of the hospital due to poor health.
8) Gold price is Rs. 160 less per sovereign.
9) Price of tomato rose to Rs 110 per kg.
10) India win first T20 against Bangladesh.
No comments:
Post a Comment