Monday 28 October 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 29.10.2024 (செவ்வாய்)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 29.10.2024 (செவ்வாய்)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1)         தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

2)         TNPSC Group 4 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

3)         முதல் தனியார் விமான ஆலையைப் பிரதமர் இன்று குஜராத்தில் திறந்து வைத்தார்.

4)         இணைய வழி மோசடிகள் குறித்த விழிப்புணர்வு அவசியம் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

5)         எழுபது வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்குமான இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.

6)         ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்சஸ் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

7)         இந்தியாவின் சிறந்த வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

English News

1) Draft voter list is published today across Tamil Nadu.

2) TNPSC Group 4 Results Released.

3) Prime Minister inaugurated the first private aircraft factory in Gujarat today.

4) The Prime Minister said in the ‘Voice of Mind’ program that awareness about online scams is necessary.

5) Prime Minister today launches free health insurance scheme for all above 70 years of age.

6) Spanish President Pedro Sanchez has arrived in India on a two-day visit.

7) State Bank of India has been selected as the best bank in India.

No comments:

Post a Comment