Thursday, 17 October 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 18.10.2024 (வெள்ளி)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 18.10.2024 (வெள்ளி)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1)         மழை இல்லாமலேயே சென்னைக்கு வடக்கே புயல் சின்னம் கரையைக் கடந்தது.

2)         சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை குறைந்ததை அடுத்து காய்கறிகளின் விலையும் குறைந்தது.

3)         கொளத்தூர் பகுதியில் வெள்ள நிவாரணப் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.

4)         விரைவில் 10 மாநில ஆளுநர்களை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

5)         ஹரியானா முதல்வராக நயாப்சிங் சைனி பதவியேற்றுக் கொண்டார்.

6)         உச்சநீதி மன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதையின் சிலையைத் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.

7)         ரயில் முன்பதிவுக்கான 4 மாத கால வரம்பு 2 மாத காலமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

8)         நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

9)         பீகாரில் கள்ளச் சாராயம் அருந்தியதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

10)       சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

English News

1) Cyclone symbol made landfall north of Chennai without rain.

2) Prices of vegetables also decreased after heavy rainfall in areas including Chennai.

3) Chief Minister inspected the flood relief work in Kolathur area.

4) Central government has decided to transfer 10 state governors soon.

5) Nayab Singh Saini sworn in as Chief Minister of Haryana.

6) Chief Justice Chandrachud inaugurated the statue of the new Goddess of Justice in the Supreme Court Library.

7) The time limit of 4 months for train booking has been reduced to 2 months.

8) India lost all wickets for 46 runs in Test match against New Zealand.

9) 20 people died after drinking fake liquor in Bihar.

10) Online booking for Sabarimala darshan has started.

No comments:

Post a Comment