Thursday 24 October 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 25.10.2024 (வெள்ளி)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 25.10.2024 (வெள்ளி)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1)         77 சதவீத இந்தியக் குழந்தைகளுக்கு உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளபடி சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்று தேசிய மருத்துவ ஆய்விதழ் தெரிவித்துள்ளது.

2)         தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) இல் நேரடிச் சேர்க்கைக்கான கால அவகாசம் அக்டோபர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

3)         படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம்  ஜனவரி 2025 க்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்.

4)         சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மின்சாரப் பேருந்துகள் ஏப்ரல் மாதத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.

5)         இந்தியா நியூசிலாந்து இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது நியூசிலாந்து.

6)         இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பில் எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை வழங்கப்படும் என உறுதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

7)         ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 59000/- ஐ நெருங்கியது.

English News

1) According to the National Medical Review, 77 percent of Indian children do not get adequate nutrition as recommended by the World Health Organization.

2) The deadline for direct admission to the vocational training institutes (ITI) has been extended till 30th October.

3) Trial run of Vande Bharat train with sleeper facilities will be completed by January 2025 and will be available for public use.

4) Contract based private electric buses will be operated in Chennai from April 2025.

5) New Zealand won the toss and chose to bat in the second Test cricket series between India and New Zealand.

6) In the meeting between Indian Prime Minister Narendra Modi and Chinese President Xi Jinping, it has been assured that peace on the border will be given priority.

7) The price of a sovereign gold is reached to Rs. 59000/-.

No comments:

Post a Comment