இன்றைய தமிழ் & ஆங்கிலச்
செய்திகள் – 24.10.2024 (வியாழன்)
பள்ளி காலை
வழிபாட்டு நிகழ்வுக்கான
தமிழ் மற்றும்
ஆங்கிலச் செய்திகள்!
தமிழ்ச் செய்திகள்
1) அதி தீவிர புயலாகியுள்ள ‘டானா’ புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே நாளை கரையைக்
கடக்கும். புயல் கரையைக் கடக்கும் போது 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில்
காற்று வீசக் கூடும்.
2) காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து
வரும் கனமழையால் ஒக்கேனக்கலுக்கு வரும் நீர் அளவானது 31000 கன அடியாக அதிகரித்துள்ளது.
3) தீபாவளிப் பண்டிகையையொட்டி
இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் பத்து நிமிடங்களில்
விற்றுத் தீர்ந்தன.
4) ரஷ்யா – உக்ரைன்
போருக்கு அமைதித் தீர்வுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி
தெரிவித்துள்ளார்.
5) சமூக ஊடகங்கள்
மூலம் பட்டாசு விற்பதாக நடைபெறும் மோசடிகளிலிருந்து எச்சரிகையாக இருக்குமாறு தமிழக
காவல் துறையின் சைபர் குற்றப் பிரிவு பொதுமக்களை எச்சரித்துள்ளது.
6) முடிச்சூர் ஆம்னி
பேருந்து நிலையம் நவம்பரில் திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
7) டானா புயலின் எதிரொலியாக
தென்னிந்தியாவிலிருந்து இயக்கப்படும் 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
English News
1) Cyclone 'Dana' will make landfall
between Odisha and West Bengal tomorrow. Wind speeds of 110 to 120 kmph are
expected as the storm makes landfall.
2) Due to heavy rains in the Cauvery
catchment areas, the volume of water coming into Okanakkal has increased to
31000 cubic feet.
3) The reserved tickets for the
special Diwali buses were sold out within ten minutes.
4) Prime Minister Narendra Modi has
said that India is ready to help a peaceful solution to the Russia-Ukraine war.
5) The cyber crime wing of the Tamil
Nadu Police has warned the public to beware of scams involving the sale of
firecrackers through social media.
6) Minister Shekhar Babu has said
that Mudichoor Omni Bus Stand will be opened in November.
7) 28 trains from South India have
been canceled in wake of Cyclone Dana.
No comments:
Post a Comment