இன்றைய தமிழ் & ஆங்கிலச்
செய்திகள் – 22.10.2024 (செவ்வாய்)
பள்ளி காலை
வழிபாட்டு நிகழ்வுக்கான
தமிழ் மற்றும்
ஆங்கிலச் செய்திகள்!
தமிழ்ச் செய்திகள்
1) வங்கக் கடலில் நாளை
உருவாகும் ‘டானா’ புயல் ஒடிசா மற்றும்
மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும்.
2) தமிழகத்தில் கல்வி மற்றும்
சுகாதாரத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
3) கனவு ஆசிரியர்
விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட 56 ஆசிரியர்கள் நாளை
பிரான்ஸ்க்குக் கல்விச் சுற்றுப்பயணம் சென்று அக்டோபர் 28
அன்று நாடு திரும்ப உள்ளனர்.
4) கிராமங்களுக்கு 86 கோடியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி
ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5) தமிழகம் உள்ள
அஞ்சலகங்களில் இம்மாதம் முழுவதும் ஆதார் பதிவு புதுப்பிற்கான சிறப்பு முகாம்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
6) தீபாவளியை முன்னிட்டு
பண்டிகை தொடங்கும் மூன்று நாட்களுக்கு முன்பாக 14000
பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
7) பெங்களூரில் பெய்து வரும்
கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
English News
1) Cyclone Dana forming in Bay of
Bengal tomorrow will cross the coast between Odisha and West Bengal.
2) School Education Minister Anbil
Mahesh Poiyamozhi has said that more funds are being allocated to education and
health sectors in Tamil Nadu.
3) The 56 teachers selected for the
Dream Teacher Award will go on an educational tour to France tomorrow and return
on October 28.
4) Deputy Chief Minister Udayanidhi
Stalin said that 86 crores will be provided to the villages for sports
equipment.
5) A special camp for Aadhaar
Enrollment Update has been organized throughout this month at Post Offices in
Tamil Nadu.
6) 14000 buses are to be operated on
the eve of Diwali three days before the start of the festival.
7) Many areas are flooded due to
heavy rains in Bengaluru.
No comments:
Post a Comment