பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) நாளை மறுநாள் வங்கக்
கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகிறது. இப்புயலால் தமிழ்நாட்டிற்கு
எந்தப் பாதிப்பும் இல்லை.
2) தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1 ஆம் தேதி அரசு விடுமுறையாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
3) அக்டோபர் 25 இல் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள பள்ளி
மேலாண்மைக் குழுவினர்கள் அடங்கிய கூட்டத்தை நடத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
4) தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதாகத்
தமிழக அரசு அறிவித்தள்ளது.
5) சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்மொழி திறனறித் தேர்வை 2.44 லட்சம்
மாணவர்கள் எழுதினர்.
6) இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள்
கல்லூரி வளாகத் தேர்வை அதிகப்படுத்தி வருகின்றன.
7) நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடித்
தோற்றது.
English News
1) A new depression is forming over the Bay
of Bengal the day after tomorrow. Tamil Nadu is not affected by this storm.
2) November 1, the day after Diwali, has
been declared as government holiday.
3) The Department of School Education has
directed to hold a meeting of the newly inducted school management comittee on
October 25.
4) The Government of Tamil Nadu has
announced that the Government employees of Tamil Nadu will be given an increase
of 3 percent D.A.
5) 2.44 lakh students wrote the Tamil
Language Proficiency Test held on Saturday.
6) Leading tech companies like Infosys, TCS,
Wipro are increasing college campus selection.
7) India struggled and lost the Cricket test
match against New Zealand.
No comments:
Post a Comment