தமிழ் மெல்ல கற்போருக்கான தமிழ்ச்சொல் அறிவோம் பயிற்சி
தமிழ் மெல்ல
கற்போருக்கான தமிழ்ச்சொல் அறிவோம் பயிற்சிக்கான சொற்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு
:
கரிக்கோல்
அழிப்பான்
துருவி
வரைமெழுகு
தூவல்
அடையாள அட்டை
புத்தகப்பை
கரும்பலகை
நாள்காட்டி
மின்விசிறி
மேசை
விளையாட்டுத் திடல்
சாலை
வாயிற்கதவு
மதில்
பழச்சாறு
பழப்பாகு
பனிக்கூழ்
மெதுரொட்டி
தண்ணீர்ப்புட்டி
பேருந்து
அலைபேசி
பல்துலக்கி
குவளை
காலுறை
சீருடை
கழுத்துப்பட்டி
பொத்தான்
வெள்ளைத்தாள்
அழைப்புமணி
மட்டை
மின்விளக்கு
மெத்தை
பள்ளிக்கூடம்
நூலகம்
மருத்துவமனை
மருந்துக்கடை
காவல் நிலையம்
பேருந்து நிலையம்
தொடர்வண்டி நிலையம்
விமான நிலையம்
துறைமுகம்
அஞ்சலகம்
வங்கி
இடுப்புப்பட்டி
ஒலிவாங்கி
ஒலிப்பான்
ஒளிப்படம்
கைக்கடிகாரம்
கழிப்பறை
திரையரங்கம்
தலைக்கவசம்
இருசக்கர வாகனம்
மகிழுந்து
சரக்குந்து
உறிஞ்சுக்குழல்
நிலைப்பேழை
வழலைக்கட்டி
கணினி
அச்சுப்பொறி
சுழல் நாற்காலி
தோள் பை
தொலைக்காட்சி
தொலைபேசி
புலனம்
முகநூல்
இணையம்
தேநீர்
குளம்பி
*****
No comments:
Post a Comment